என் ஆலோசனை கர்த்தர் நீரே உம் வாக்கை தந்து என்னை நடத்தினீரே ஆர்வமாய் நான் உம்மை தேட என்னை அபிஷேகித்து வழி நடத்தினீரே கிருபையாய் என்னை இரட்சித்தீரே வல்லமையால் என்னை நிரப்பினீரே கிருபையாய் என்னை இரட்சித்தீரே வல்லமையால் என்னை நிரப்பினீரே நல்லContinue readingYen Aalosanai Karthar Neerae – Beno Deva and Basmi Beno